Showing posts with label Jobs for Engineers. Show all posts
Showing posts with label Jobs for Engineers. Show all posts

Wednesday, 2 May 2018

studentsquestionpaper.in

கடல்சார் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி

கடல்சார் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி


No of Vacancy : 
20

 

Qualification : 
ME/M.Tech./Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்


Description : 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


Last Date : 
Online: 14/5/2018

JOB NEWS
studentsquestionpaper.in

ISRO-வில் டெக்னீஷியன் 'B' பணிகள்

ISRO-வில் டெக்னீஷியன் 'B' பணிகள்
 




No of Vacancy : 
52

 

Qualification : 
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI/NTC/NAC சான்று பெற்றிருக்க வேண்டும்


Description : 
எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


Last Date : 
Online: 11/5/2018


JOB NEWS
studentsquestionpaper.in

மதர் தெரேசா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்

மதர் தெரேசா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்


No of Vacancy : 
15


Qualification : 
UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்


Description : 
கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


Last Date : 
18/5/2018


                                                      Click Here to Apply

JOB NEWS
studentsquestionpaper.in

NALCO-வில் வேலை

NALCO-வில் வேலை



No of Vacancy : 
115


Qualification : 
BE/B.Tech. பட்டம் பெற்று GATE - 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


Description : 
GATE - 2018 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


Last Date : 
Online: 22/5/2018

Click Here to Apply

JOB NEWS
studentsquestionpaper.in

NPCIL-ல் பல்வேறு பணிகள்

NPCIL-ல் பல்வேறு பணிகள்





No of Vacancy : 
69

 

Qualification : 
இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்


Description : 
எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


Last Date : 
Online: 24/5/2018



                                 Click Here to Apply

JOB NEWS

Wednesday, 26 October 2016

studentsquestionpaper.in

Engineers Wanted in BELL Company

Engineers Wanted in BELL Company

Job Opportunity, Engineering Jobs in India, Job Wanted, Engineers Wanted, Jobs for Engineers, Job Openings for Engineering Students, Employment News.

பெல் நிறுவனத்தில் 2016-2017ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு: 90 கான்டிராக்ட் பொறியாளர்கள் பணியிடங்கள்


டெல்லி: இந்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் மிகுமின்நிலையத்தில் (BHEL)90 காண்டிராக்ட் பொறியாளர்கள் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளன. நவம்பர் 4, 2016 வரை விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் : காண்டிராக்ட் இன்ஜினியர் 
கல்வித்தகுதி : பி.இ., பி.டெக்., 
பணியிடங்கள் : இந்தியா முழுவதும் பெல் நிறுவனங்கள் 
சம்பளம்: மாதம் ரூ. 18,000 
கடைசி தேதி : 4 நவம்பர், 2016 
மொத்த பணியிடங்கள் : 90 
வயது வரம்பு : நவம்பர் 1, 2016 அன்று வரை 25 வயது 

தகுதி என்ன? : விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பி.இ., பிடெக்., சிவில் இன்ஜினியர், கம்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன், கம்யூனிகேசன் இன்ஜினியரிங், டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் படிப்பு படித்திருக்க வேண்டும். 

தேர்வு முறை : விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேரடி இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எப்படி விண்ணப்பிப்பது? : தகுதியானவர்கள் பெல் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.
JOB NEWS